Date
Saturday, November 14, 2026 at 5:00 PM
Location
Jhopri Restaurant6 Market Street, Suite 904, Plainsboro Township, NJ 08536
நண்பேண்டா… வாழ்க்கை ஓட்டத்தில் நாம் பல roles எடுத்துக்கொள்கிறோம் — மகனாக, கணவனாக, அப்பாவாக, நண்பனாக… வேலை, குடும்பம், பொறுப்புகள் என்று ஓடிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் எப்போதாவது… நண்பர்களோடு உட்கார்ந்து மனசு விட்டு சிரிக்க, பேச, பாட, விளையாட — நமக்காக கொஞ்ச நேரம் எடுத்துக்கொள்கிறோமா? அதற்காகத்தான் இந்த NJT நண்பேண்டா! வயது வித்தியாசம் இல்லை. பதவி, profession எதுவும் முக்கியமில்லை. பழைய நண்பர்களோடு வரலாம்… புதிய நண்பர்களை உருவாக்கலாம்… கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் கலாட்டா, கொஞ்சம் மனம் திறந்த உரையாடல் — நிறைய நல்ல நினைவுகள்! 😊 இந்த ஒரு மாலை… நமக்காக. நம் நண்பர்களுக்காக. NJT நண்பேண்டா! – Men’s Day Celebration 2026 வாங்க நண்பேண்டா… சந்திப்போம்! 🤝

